Description
இவர் திருமதி ஸ்ரீ சுபா, தமிழ் மொழியில் ஆர்வமுள்ளவர், இயற்கையோடு நெருக்கமாகப் பயணிக்கிறார், மனித ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்கான இதயம்.. இவர் MBA முதுகலைப் பட்டம் பெற்றவர் (HR), M.Sc. உளவியல் மற்றும் தொழிலாளர் சட்டம் & நிர்வாகச் சட்டத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார். “எல்லாவற்றையும் குணப்படுத்த உங்களை நீங்களே குணப்படுத்துங்கள்”..! தற்பொழுதுள்ள நவீன கால கட்டத்தில் மனிதன் குடும்பம், உறவுகள், மக்கள் ஆகியோரின் நேரடி தொடர்பிலிருந்து மட்டும் விலகவில்லை; தன் மனம், உடல், ஆன்மா-வின் தொடர்பிலிருந்தும் விலகியே உள்ளான். இதுவே பற்பல நாகரீக நோய்களின் வருகைக்கு காரணம். எனவே இப்பதிவு மனித LEGCION மனங்களின் வலிமையையும் பரிப்பூரண – ஆரோக்கியத்தையும் நிச்சியம் கொடுக்கும் என்பதே திண்ணம்…
Reviews
There are no reviews yet.