வெளிச்சம் தேடும் விண்மீன்கள்

Description

சமர்ப்பணம்

வார்த்தைகளை வரமாக்கித் தந்த இறைவனுக்கும்… தமிழ்ப் பால் ஊட்டிய என் தமிழன்னைக்கும் என்னைக் கருவறையில் சுமந்த என் அன்னைக்கும் தோளில் சுமந்த தந்தைக்கும் நெஞ்சில் சுமக்கும் என் கணவருக்கும் கண்ணில் மணியாய் என்னை நேசிக்கும் என் கருவறையில் உதித்த அன்பு நெஞ்சங்களுக்கும் என்னை தாயாய் நேசிக்கும் மருமகள், மருமகனுக்கும் என் உயிரிலும் இனிய என் பேரக் குழந்தைகளுக்கும் என் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் என் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இக் கவிதைத் தொகுப்பு சமர்ப்பணம்….

Reviews

There are no reviews yet.

Add a review

Your email address will not be published. Required fields are marked *