2-லைன் தெரு by சே. மஸ்கூரா

ஒன்றே குலம் ஒருவனே தேவன். எம்மதமும் சம்மதம். வேற்றுமையில் ஒற்றுமை. யாதும் ஊரே யாவரும் கேளிர். இதன் அர்த்தங்களை இப்புத்தகத்தினை வாசிக்கையில் மிக எளிமையாக உணர்வு பூர்வமாக உணர்ந்து அறிந்து கொள்வீர்கள்.

Description

ஒன்றே குலம் ஒருவனே தேவன். எம்மதமும் சம்மதம். வேற்றுமையில் ஒற்றுமை. யாதும் ஊரே யாவரும் கேளிர். இதன் அர்த்தங்களை இப்புத்தகத்தினை வாசிக்கையில் மிக எளிமையாக உணர்வு பூர்வமாக உணர்ந்து அறிந்து கொள்வீர்கள்.
நாம் மறந்து போன மனிதத்தையும், நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய சில அபூர்வ தகவல்களையும் சிறிதும் சிதைக்காமல் சிற்பமாய் செதுக்கி நமக்கு தந்துள்ளார் ஆசிரியர்.
இந்நாவலை வாசிக்கையில் நீங்களும் அத்தெருவில் வசிக்க ஆசைப்படுவீர்கள். ஒரு பார்வையாளராக கதை முழுவதும் நாம் இரசித்துக்கொண்டே நகர்வோம் என்பதில் ஐயமில்லை.
இந்நாவலாசிரியர் சே. மஸ்கூரா வாழ்வியல் உண்மைகளையும் உண்ணதங்களையும் படைக்கவே ஆசைக் கொள்வார். அப்படிப்பட்ட உண்மைகளும் உண்ணதங்களும் கலந்த ஒரு நாவலாக வாசிப்பாளர்களுக்கு மத்தியில் திகழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். அன்பு வாசர்கர்களே! 21-லைன் தெருவை வாசியுங்கள் பின் நேசியுங்கள்.

Reviews

There are no reviews yet.

Add a review

Your email address will not be published. Required fields are marked *